என்னை தொட்டவர்கள் !

28 மார்ச், 2010

சபாஷ் த. மு. மு.க

. மு. மு. . வின் மதுக்கடை மறியல் அருப்புக்கோட்டையில் பார்தேன், மிக துணிச்சலான முயற்சி , மிக பழமையான கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு இந்த சிந்தனை வரவில்லை என்பது வருத்தமான உண்மை .